Search
Search Criteria
Products meeting the search criteria
-
எல்லாம் உனக்காக ()ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதை கதையில் சொல்லுகிறார். பிரச்சினைகள் இல்லாத வாழ்வு என்ற ஓன்று இல்லை .அதை சமாளித்து அடுத்த கட்டம் செல்லுவதில்தான் அவர்களின் திறமை இருக்கு ஆக போராட்டம் நிறைந்ததுதான் வாழ்வு என்று சொல்லுகிறார்.Add to CartRS.0
-
அன்புக்குப் பஞ்சமில்லை ()ஒரு படைப்பாளி எப்போது நிறைவு பெறுகிறான் என்றால் ,அவனின் படைப்பை உணர்ந்து கொண்டு வாசகன் அந்த வழியில் செல்லும் போதுதான் அப்படி பல வாசகர்களை ஆசிரியருக்கு பெற்றுகொடுத்த அற்புதமான கதை இது. எதார்த்த உலகில் நிறைவேறாத ஆசைகளாக வரும் கனவை ஒரு மாணவனின் கனவோடு ஒப்பிட்டு கூறும் இவரின் சிந்தனை நம்மை உற்றுநோக்க வைக்கிறது உலகின் எல்லைகளை தொட்டுப் பார்க்க வைக்கிறது.Add to CartRS.1
-
அர்த்தமுள்ள இந்துமதம் - ஆறாம் பாகம் ()"ஜனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்தும் பரிசீலனைக்குரியவை " என்று கூறும் ஆசிரியர் மகான்களின் ஆசிர்வாத உரைகளை அப்படியே நமக்கு கொடுத்து நம்மையும் ஆசிவதிக்கப் பட்டவர்களாக மாற்றுகிறார் .அவரின் எதார்த்த எழுத்துகள் தான அவரின் உயரத்திர்க்கு காரணம் .Add to CartRS.16
-
Yuluo - Modern Unisex Outdoor Waterproof Travel College Hiking Daypack Backpack, with Classic Belt Detailing - Fits Laptops & Tablets up to 15.6" - 4 Colors ()
- CLASSIC TRADITIONAL STYLE - Unisex hiking backpack in black 900D oxford cloth with black belt highlights and a striped fabric interior - a convenient, and stylish hands-free way to carry everything you need!
- ERGONOMICALLY DESIGNED - Cushioned wide straps spread the load of the backpack, reducing back pain, while the buckles on the straps let you adjust to find the perfect fit.
- MULTIPLE COMPARTMENTS - Creating a large storage capacity - this backpack can easily fit 15.6" laptops, plus much more! Featuring a laptop compartment made of padded velvet to avoid scratches, a large main compartment with a cinch top closure design, two smaller internal compartments, and an added front pocket for extra storage space. Making it ideal for School, or College!
- WATER RESISTANT - A durable, rainproof backpack that's perfect for use at home, at school, in the office, or even out and about! The design of this backpack is stylish enough for casual or professional use, while also providing the functionality of hands-free.
- DIMENSIONS - 20.1"(51cm) x 7.1"(18cm) x 11"(28cm) - Conforming with airline carry-on bag regulations
Add to CartRS.25 -
முன்னேற்றமே மூச்சுகாற்று ()உங்களை முழுமையாக புரிந்துகொண்ட உங்களை முழுமையாக பயன்படுத்துங்கள் வெற்றியை நுகருங்கள் என்று சொல்லுகிறார் பூக்கின்ற மலர்கள் எல்லாம் கனியாவதில்லை எல்லா விதைகளும் முளைப்பதில்லை. அதுபோல எள்ளல முயற்சியும் வெல்வதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று நமக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.Add to CartRS.30
-
முன்னேற்றமே மூச்சுகாற்று ()உங்களை முழுமையாக புரிந்துகொண்ட உங்களை முழுமையாக பயன்படுத்துங்கள் வெற்றியை நுகருங்கள் என்று சொல்லுகிறார் பூக்கின்ற மலர்கள் எல்லாம் கனியாவதில்லை எல்லா விதைகளும் முளைப்பதில்லை. அதுபோல எள்ளல முயற்சியும் வெல்வதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று நமக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்Add to CartRS.30