Search
Search Criteria
Products meeting the search criteria
-
பிரபஞ்ச இரகசியங்கள் ()அணுவிலும் அணுவைப் போன்று கண்ணுக்கே புலப்படாத ஒன்றாக இருந்த அண்டம் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெரு வெடிப்பில் சிதறிய துகளில் ஒன்றான பிரபஞ்சத்தின் விந்தைகளையும் இரகசியங்களையும் விவரிகிறது இந்நூல்Add to CartRS.204
-
கரிசல் காட்டுக் கடுதாசி ()நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்" - என்று சொல்லும் கி.ராவின் கரிசல் காட்டுக் கடுதாசி ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
தற்போது நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Add to CartRS.206 -
புரட்சித் தலைவி அம்மா ()
தொகுப்பாசிரியர்: சிவரஞ்சன் (வ. இளங்கோ)
பதிப்பாசிரியர்: எம். சாதிக் பாஷா
கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
Add to CartRS.206 -
-
எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள் ()மாணவர்கள் தங்கள் அனுபவம் வாயிலாக அவர்களுடைய ஆசிரியரின் ஆளுமையை, அவருடனான தங்கள் உறவை அதன் விசாலங்களை நுணுக்கங்களை வெளிப்படுத்தியுள்ள பரவசமூட்டும் நூல், வாசிக்கவும், உணர்ந்து வாழவும்.Add to CartRS.258
-
புயலிலே ஒரு தோணி ()
தமிழ் நாவல்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் புயலிலே ஒரு தோணி ப, சிங்காரம் அவர்களுடைய இரண்டாவதும் கடைசியானதும் ஆகும். 1972ல் வெளிவந்த இந்த நாவலுக்கு முன் அவரது "கடலுக்கு அப்பால்" நாவல் 1959ல் வெளி வந்தது.
தன் இளமைக்காலத்தில் மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கழித்த அவர் அப்போது நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அங்கு நடைபெறும் சம்பவங்களை தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
தமிழினியின் இந்த பதிப்பில் இரண்டு நாவல்களும் அடங்கியுள்ளன. நாவல்களை விரும்புவோர் நிச்சயம் வைத்திருக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
Add to CartRS.274 -
Minu Pink Cotton Kurti ()The Beautifully Designed And Trendylooks Are The Main Highlights Of This Solid Kurti. Lending You A Smart Look All Day LongAdd to CartRS.353
-
Sandisk Cruzer Blade USB Utility Pendrive 8 GB (Multicolor) ()Experience a digital storage experience like no other with the Sandisk Cruzer Blade USB Utility pen drive that is sleek, smart and compact.Add to CartRS.354
-