Search
Search Criteria
Products meeting the search criteria
-
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ ()காதல் பொங்கும் இளம் பெண்ணின் ஏக்கங்களும், குறும்புகளும் நிறைந்து கிடக்கிறது இந்தத் தொகுப்பு முழுவதும். காதலனை கோபித்தலும், கொஞ்சலும் சமமாக கொடுத்து நெஞ்சை அள்ளும் கவிதைகளை தபூ கொடுத்திருகிறார் படிக்கும் போதே காதல் ஊற்றெடுக்க வைக்கிறது மனதில்.Add to CartRS.89
-
எரியும் பனிக்காடு ()
ஆங்கில மூலம் (Red Tea) : பி. எச். டேனியல்
பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியீடு
Add to CartRS.89 -
என்றென்றும் உன்னோடுதான் ()ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதை கதையில் சொல்லுகிறார். பிரச்சினைகள் இல்லாத வாழ்வு என்ற ஓன்று இல்லை .அதை சமாளித்து அடுத்த கட்டம் செல்லுவதில்தான் அவர்களின் திறமை இருக்கு ஆக போராட்டம் நிறைந்ததுதான் வாழ்வு என்று சொல்லுகிறார்.Add to CartRS.89
-
நினைத்தது போலவே வெற்றி ()நினைப்பது தான் வெற்றியின் ஆரம்பம் நினைப்பு கனவாகிறது கனவு தாகமாய்க் கனல்கிறது திட்டத்திற்கு செயல்வடிவம் தருவதும் நடை முறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. அதை தகுந்த வழிமுறைகளோடு விளக்கமாக கூறுகிறார்ஆசிரியர்.Add to CartRS.89
-
ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை ()ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகணமும் அமைந்திருக்கும் விதத்தை கொண்டு நமக்கு ஏற்படும் நோய்களை விளக்குகிறார். வெறும் ஜாதக குறிப்புகளோடு நின்றுவிடாமல் புலன்களையும், உணர்வுகளையும் இயற்கையோடு இணைத்து கூறும் விதம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.Add to CartRS.93