Search
Search Criteria
Products meeting the search criteria
-
-
நெஞ்சில் உந்தன் நினைவே ()இரண்டு நாவல்களை உள்ளடக்கிய இந்த நூல் ஆண், பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை அப்பட்டமாக வெளிபடுத்துகிறது . வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்கும் போலி கௌரவம் கொண்ட பெற்றோர்களால் பாதிக்கப்பட்டு மனநோய்க்கு ஆளாகும் ஆளாகும் பெண்ணின் பரிதாப கதை படிப்பவர் நெஞ்சை பதம் பார்கிறது.Add to CartRS.98
-
-
இந்த மனம் எந்தன் சொந்தம் ()சொல்லப்படாத காதல் மூடி வைத்த ஒளியை போல மற்றவருக்கும் தெரியாது தனக்கும் அவஸ்தையை தரும். அப்படி ஒரு காதலை பற்றிச் சொல்லும் போதே பொய்யான காதலின் முகமூடியையும் வேறு ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லி இந்த சமூகத்தின் இடுக்குகளில் நம்மை உற்றுநோக்க வைக்கிறார்.Add to CartRS.99