Search
Search Criteria
Products meeting the search criteria
-
ஆ..! ()ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கதை! பலரும் தங்களுக்கும் குரல்கள் கேட்பதாக கூறினர். ஒரு கற்பனைக் கதையை நிஜம் போல் எழுதியதின் பிரமிக்கவைக்கும் பாதிப்பு அது!Add to CartRS.108
-
புகை நுழையாத இடத்தில் ()துப்பறியும் கதைகள் என்றுமே தனிசிறப்பு வாய்ந்தவை. அதிலும் பாதி உண்மை பாதி கற்பனை என ஒரு காவல்துறை அதிகாரியே எழுதியிருப்பதால் இன்னும் சிறப்பாக இருக்கும்Add to CartRS.108
-
அனலாய்க் காயும் அம்புலிகள் ()திரைப்பட கலைஞர் திரு சிவகுமாரின் மதிப்புரையுடன் தொடங்கும் இந்நாவல் ஒரு பெண் இருப்பதை பொருது அந்த குடும்பம் நிமிர்ந்து நிற்பதும் நிலைகுலைந்து போவதும் இருக்கிறது என்பதை சுசீலா மூலம் உணர்த்தியிருக்கிறார். நல்லவர்கள் கேட்டவர்கள் என்று யாரும் இல்லை அளவுகளில் வித்தியாசப்படும் போது மனிதர்கள் மாறுகிறார்கள் என்று மிக நுணுக்கமாக ககூறுவது ஆசிரியரின் சிறப்பை உணர்த்துகிறது.Add to CartRS.109
-
கரையெல்லாம் செண்பகப்பூ ()வளவளவென்ற வெற்று வர்ணனைகள் இல்லாமல் நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாக எழுதப்பட்ட சுஜாதாவின் மற்றுமொரு நாவல்.Add to CartRS.110