Search
Search Criteria
Products meeting the search criteria
-
-
-
Vegetable Cutter Peeler ()
Brand - Bluewhale
Model Number - BLW__2IN1_2
Model Name - New Deluxe 2 in 1 Vegetable Cutter Peeler
Add to CartRS.118 -
ஜமாலுத்தீன் ஆப்கானி ()இந்த நூலில் அனஸ் அசதாபாத்தில் பிறந்த சையத் ஜமாலுத்தீன் ஆப்கானி எவ்வாறு தமது புரட்சிகர இஸ்லாமிய இயக்கச் சிந்தனை மூலம் மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினார் என்னும் கதையை விவரிக்கிறார்Add to CartRS.118
-
ஒரே கல்லில் 13 மாங்காய் ()நூலைப் பற்றி
விஜயா பதிப்பகம் வெளியிடும் நூலாசிரியர் திரு.க.விஜயகார்த்திகேயனின் இரண்டாவது நூல் இது. "ஒரே கல்லில் 13 மாங்காய்" என்ற தலைப்பிற்குள் ஆழமாகப் போனால் ஒரு சுரங்கம் போல் தோண்டி எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள், பொருள் பொதிந்த கருத்துரைகள். வார்த்தைகளில் வாழ்க்கை இருக்கிறது என வாசகர்களுக்கு உரக்கச் சொல்லுகிறது இந்த நூல், எளிமையான நடையில் தினந்தோறும் நாம் கடந்து செல்லும் விஷயங்களை புதிய பரிமாணத்தில் கோடிட்டு காட்டியபடி...
06-05-2018 அன்று இந்த நூல் மதுரையில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி சிறப்பு சலுகையாக 20% தள்ளுபடியில் 05/05/2018 முதல் 12/05/2018 வரை கிடைக்கும்.
நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரை
எல்லோரும் புத்தகம் எழுதிவிடலாம். ஆனால் இதுபோல் ஒரு புத்தகம் எழுதிவிட முடியுமா என்பது சந்தேகம்தான். ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயனுள்ள தகவல்களா! 'ஒரே கல்லில் 13 மாக்காய்' ஒரே மூச்சில் சுவைக்கத் தோன்றும் உயர்ந்த சிந்தனைக் கொத்து.
மக்கள் மொழியில் மகத்தான அன்றாட நிகழ்வுகளை, அறிவியல் சிந்தனைகளை இப்புத்தகம் முழுவதும் பேசிவிட முன்மாதிரி இளைஞர், மருத்துவர், மக்கள் தொண்டாற்றும் அரசுப் பணியாளர் திரு. விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்களை வாழ்த்துகிறேன்.
வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று யாரும் சுலபமாகக் கேட்டுவிடலாம். ஆனால் வார்த்தைகளில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லும் இந்த புத்தகத்தை வாசிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நேசிப்பார்கள்onineAdd to CartRS.118 -
-
அக்னிச் சிறகுகள் ()"வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன். நீங்கள் சந்தேகத்தை அறவே விடுத்து ,அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும் ." என்று இவர் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை வாழ்வில் அவர் கடந்து வந்த வெற்றி பாதைகளை நமக்கு கூறி நம்மையும் அந்த பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் வலிமையான வார்த்தைகள் நிறைந்த நூல்Add to CartRS.118