Deprecated: Unparenthesized `a ? b : c ? d : e` is deprecated. Use either `(a ? b : c) ? d : e` or `a ? b : (c ? d : e)` in /var/sentora/hostdata/maasmart/public_html/core/engine/view.php on line 247

Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /var/sentora/hostdata/maasmart/public_html/core/lib/xml2array.php on line 52

Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /var/sentora/hostdata/maasmart/public_html/core/lib/user.php on line 230
Search

Search

Search Criteria

     

Products meeting the search criteria

Sort By:  
  • வெற்றிக்கு வழிகாட்டும் மென்திறன்கள்
    வெற்றிக்கு வழிகாட்டும் மென்திறன்கள் ()
    இன்றைய சமூகச் சூழலில் பணி / தொழிலில் வெற்றி பெறவும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான மென் திறன்கள் பற்றியும் அவற்றை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் நூல்.
    Add to Cart
    RS.123
  • வெற்றிக்கு வழிகாட்டும் மென்திறன்கள் ()
    இன்றைய சமூகச் சூழலில் பணி / தொழிலில் வெற்றி பெறவும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான மென் திறன்கள் பற்றியும் அவற்றை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் நூல்.
    Add to Cart
    RS.124
  • அறிவுக்கு ஆயிரம் கண்கள்
    அறிவுக்கு ஆயிரம் கண்கள் ()
    மரபு நவீனம் என்ற இரண்டு தளங்களிலும் பயணித்து தான் கண்டவற்றை தனக்கு வாய்த்த அதீத மொழியாற்றலோடு நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய தீவிர வாசிப்பின் வெளிப்பாடாக மரபின்மைந்தன் முத்தையா இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவை ரசனை இலக்கிய இதழிலும் அவருடைய வலைப்பூவிலும் வெளிவந்தன. உலகம் அறிந்த ஆளுமைகளுக்கு சிறப்புக்கு மகுடம் சூட்டும் இவரது எழுத்து, பலரும் அறிந்திராத அறிமுக எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.
    Add to Cart
    RS.124
  • அதுவும் இதுவும் ()
    Dr. K. Vijayakarthikeyan I.A.S shares from his experience the complimenting and opposing actions of emotions and characters that determine the success of a person. நம் வெற்றி சரியான போட்டியாளர்களிடமிருந்தே உருவாகிறது என்றால் நம்ப முடிகிறதா? நன்றாக யோசித்து பாருங்கள். அதில் ஒரு தெளிவு பிறக்கும். பலம் என்றால் பலவீனம் இருக்கும். இப்படியே விருப்பு-வெறுப்பு, பொறுமை-ஆத்திரம், நம்பிக்கை-மூடநம்பிக்கை என வரும் எதிர்மறை விளைவுகளுக்கெல்லாம் எளிமையாக தீர்வு சொல்லுகிறார் மருத்துவர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.
    Add to Cart
    RS.124
  • ஆகாயம் கனவு அப்துல் கலாம்
    ஆகாயம் கனவு அப்துல் கலாம் ()
    மைசூரின் திப்பு சுல்தான் போர்ப்படையில் இருந்த ராக்கெட்டுகளிலிருந்தே மேற்கத்திய நாடுகள் நவீன ராக்கெட்டுகளின் உருவாக்கத்தை பாடமாகப் படித்தன எனக் கூறும் நூலாசிரியர், அந்தக் காலந்தொட்டு சந்திராயன், மங்கல்யான் என அப்துல் கலாம் காலம் வரை இந்திய ராக்கெட்டின் வரலாற்றை எழுதியிருக்கிறார் சி. சரவணகார்த்திகேயன்
    Add to Cart
    RS.126
  • மனம் ஆன்மா மறுபிறவி
    மனம் ஆன்மா மறுபிறவி ()
     
    நூலைப் பற்றி

    ஆசிரியர்: ச. இராசமாணிக்கம்

    ஒரு யோக தத்துவ விஞ்ஞான நூல்

    Add to Cart
    RS.127
  • தமிழ்ச் சொல்வளம்
    தமிழ்ச் சொல்வளம் ()

    உருவாக்கம்: மொழி அறக்கட்டளை

    சங்க இலக்கியம். தொகுதி 1: பூவுலகு
    Add to Cart
    RS.128
Per Page      171 - 180 of 2908

Powered by Abantecart eCommerce Solution