Search
Search Criteria
Products meeting the search criteria
-
பூலோகவியாஸன் ()அயோத்திதாசரின் "தமிழன்", இரட்டைமலை சீனிவாசனின் "பறையன்" ஆகிய இதழ்களைப் போலவே "பூலோகவியாஸன்" இதழும் தலித் வரலாற்றியலில் முக்கியத்துவம் உடையது. தலித் முன்னோடிகளான எம்.சி.ராஜா, சுவாமி சகஜானந்த்ர் ஆகியோரின் ஆசிரியரும் சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய பூஞ்சோலை முத்துவீர நாவலர் ஆசிரியராக இருந்து அவ்விதழை 1903 முதல் 1917 வரை பதிப்பித்தார். அவ்விதழின் ஒரு பிரதி கூட இதுவரை கிடைக்கப்பெறாதிருந்த நிலையில் 1909ம் ஆண்டுத் தொகுப்பை கண்டெடுத்து அதன் உள்ளடக்கத்தை தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம்Add to CartRS.128
-
தமிழ்ச் சொல்வளம் ()
உருவாக்கம்: மொழி அறக்கட்டளை
சங்க இலக்கியம். தொகுதி 1: பூவுலகு.
Add to CartRS.129 -
அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ()
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா?
சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சி தான் காரணமா? சிவ வழிபாட்டைவிட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்?
பதில் தேட முயல்கிறது இந்த் நூல்.
Add to CartRS.132 -
-
-
நொய்யல் இன்று ()
பொங்கி அழிந்த காட்டாற்றின் பயணம்
தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு
சப்னா வெளியீடு.
Add to CartRS.137 -