Search
Search Criteria
Products meeting the search criteria
-
நானோ டெக்னாலஜி ()நானோ டெக்னாலாஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பிரம்மிப்பூட்டும் எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்பிக்சனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது, தானாகவே ரிப்பேர் செய்யும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயசாவதை தாமதப்படுத்தும் நவீன அம்ருதகலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்லுகிறார் இதை எல்லாம் அறிந்துகொள்ளாமல் இன்றைய சீரியல்களில் சிக்கி கொண்டு உலகில் இருந்து புறக்கநிக்கப்பட்டு நிற்பதை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது. அறிவியலின் அதீத வளர்ச்சிகளை அருமையாக விளக்கும் நூல்.Add to CartRS.34
-
இது ஜெயிக்கும் நேரம் ()நூலைப் பற்றி
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் படிக்கும் காலத்தில் தங்கள் படிப்பிலும் தேர்விலும் வெற்றி பெற மெது மெதுவாக இனம் கண்டு கடைப்பிடித்த பல வழிமுறைகளை ஒன்றாய் ஒருங்கிணைத்து, அறிவியல் பூர்வமாக இன்றைய பள்ளி மாணவர்களுக்காக இயல்பான பேச்சு நடையில் வழங்கியுள்ளார் நூலாசிரியர் திரு ஆர். வி. பதி. இவற்றை புரிந்தேற்று வழிநடந்து செல்லும் மாணவர்கள் தேர்வில் மட்டுமன்றி, வாழ்விலும் வெற்றி பெறுவார்கள்.
Add to CartRS.34 -
உயிர்த்தெழு பெண்ணே உயரந்தொடு ()நூலைப் பற்றி இன்றைய காலகட்டத்தில் பெண் தன்னைப்பற்றித் தானே அலசி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தனக்கென வரையறுத்துக்கொள்ள வேண்டியவளாய் இருக்கும் வேளையில், அதற்கு உதவுகின்ற வகையில் பல சிந்தனைகள் இந்தப் புத்தகத்தில் ஊற்றாகக் கிளம்பியுள்ளனAdd to CartRS.34
-
சீகல் எனும் ஞானப்பறவை ()
நூலைப் பற்றி உலகை ஈர்த்த ரிச்ச்ர்டு பாக் எழுதிய ’.ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்’ எனும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புAdd to CartRS.34 -
திமிருக்கும் அழகென்று பெயர் ()என் உறக்கத்தின் வாசலில் ஒரு காவல்காரி வைத்திருக்கிறேன் உனது கனவுகளை மட்டும் உள்ளே அனுமதிக்க" என்று காதலியை கொண்டாடும் கவிதையின் தொகுப்பு இது. அழகாய் தெரிகிறாளாம் காதலின் மகத்துவம் புரிகிறது இந்நூல் படித்து முடிக்கும் போது.Add to CartRS.35
-
நிறைவளிக்கும் வாழ்வு ()ஆன்மீகத்தைஅணுகும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒரு வித உணர்வை அடைந்து இருக்கிறார்கள் அப்படிஒரு மாறுபட்ட ஆன்மீக உணர்வை பற்றி ஆசிரியர் கூறுவது நிறைவைத் தருகிறது ." மிகக் கொடுமையான புயல்கூட அடைய முடியாத நிசப்தமான ஆழங்கள் கடலில் உள்ளதைப் போலவேபாவம் மற்றும் துக்கமாகிய புயல்கள் தொந்தரவு செய்ய முடியவே முடியாத நிசப்தமான ஆழங்கள் மனித இதயத்தில் உள்ளன." என்று கூறுவதோடு நின்று விடாமல் வாழ்கையை நிறைவாக வாழ பல வழிகளை கூறுகிறார்Add to CartRS.35
-
தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் ()தமிழை எளிமையாக புரிந்து கொண்டு பிழை இல்லாமல் எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிவது எழுத்துக்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'நெடுங்கணக்கு' முறை. அவ்வண்ணம் எழுத்துக்களின் பிறப்பிடத்தை கவனித்து பயின்றால் தமிழை மிக எளிமையாக பயில முடியும் என சான்றுரைக்கிறது இந்நூல்.Add to CartRS.36