Search
Search Criteria
Products meeting the search criteria
-
-
கல்வி ஓர் அரசியல் ()மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறாய், முழுமையானதொரு கல்வி வரலாற்று நூலாய் படைத்திருக்கிறார் பேராசிரியர் வே. வசந்திதேவிAdd to CartRS.185
-
-
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ()
ஆசிரியர்: க. கைலாசபதி
பல்வேறு காலகட்டங்களில் தனித்தனி கட்டுரைகளாக வெளிவந்தவற்றின் தொகுப்புAdd to CartRS.193 -
நாஞ்சில் நாடன் கைம்மண் அளவு ()சாகித்திய அகாதெமி" விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான "கைம்மண் அளவு" மூலம் அவர் தமிழ்ச் சமூகத்திற்கு எழுப்பும் கேள்விகள் வீரியமானவை, காத்திரமானவை.Add to CartRS.196
-
ஈரோடு மாவட்ட வரலாறு ()நூலைப் பற்றி பண்பாட்டு, வரலாற்று பின்னணியில் கொங்குப் பகுதிக்குள் ஈரோடு மாவட்டத்தின் தனித்த அடையாளத்தையும், பொதுத்தன்மைகளையும் வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கப்பெறும் அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார் புலவர் செ. இராசு அவர்கள். 2007ல் முதன் முதலில் கொங்கு ஆய்வு மையம் இந்நூலை வெளியிட்டதுAdd to CartRS.196
-
சொல்லத்தோணுது ()நூலைப் பற்றி
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப்பற்றியே உணராமல், கவலைப்படாமல், அக்கறைக்கொள்ளாமல் ஆளாளுக்கொரு வேலை, அதை வைத்து ஒரு வீடு, கார் என சொத்துக்கள் சேர்ப்பதை மகிழ்ச்சி என கண்மூடித்தனமாக நம்பி அதை நோக்கி இயந்திரமாக சுழலும் இன்றைய தமிழ்ச் சமூகத்து இளைஞகர்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.
Add to CartRS.196 -
புரட்சித் தலைவி அம்மா ()
தொகுப்பாசிரியர்: சிவரஞ்சன் (வ. இளங்கோ)
பதிப்பாசிரியர்: எம். சாதிக் பாஷா
கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
Add to CartRS.198 -
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ()
ஆசிரியர்: க. கைலாசபதி
பல்வேறு காலகட்டங்களில் தனித்தனி கட்டுரைகளாக வெளிவந்தவற்றின் தொகுப்பு.
Add to CartRS.199 -
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை ()முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசியல் பார்வையுடன் ஒரு முக்கால் நூற்றாண்டுக் கால தலித் இதழியல் வரலாற்றைத் திறம்பட மீட்டுருவாக்கம் செய்கிறது நூல். நான்கைந்து தலித் பத்திரிக்கைகள் மட்டுமே இன்று கிடைக்கும் நிலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்களைப் பற்றிக் காலனிய அரசாங்க ஆவணங்களிலிருந்து ஏராளமான செய்திகளைத் திரட்டி பகுத்தாராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம்.Add to CartRS.199