Search
Search Criteria
Products meeting the search criteria
-
சின்னச் சின்ன புதிர்கள் விடுகதைகள் ()நூலைப் பற்றி மூத்த எழுத்தாளர் தேனி. முருகேசனின் இந்த 'சின்னச் சின்ன புதிர்கள் (விடுகதைகள்)' நூல் இளைஞர்களின் சிந்தனையை தூண்டி புத்தி கூர்மையை வளர்க்கும் என்பது உறுதி. பள்ளி மாணாவர்கள், பொதுமக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.என்பது உறுதி. பள்ளி மாணாவர்கள், பொதுமக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.Add to CartRS.39
-
சிகரங்களைத் தொடுவோம் ()ஒருவர் வாழ்வில் வெற்றிபெற விரும்பினால் அதற்க்குதக்கவாறு தமது எண்ணங்களை அமைத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர் அதற்க்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் நம் மனதில் நங்கூரமாக குதி நிற்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நூலை படித்து முடிக்கும் பொது நம் வாழ்வில் நாம் ஏதாவது துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும்.Add to CartRS.39
-
தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி ()உங்களின் மீது எரியும் முட்களை கொண்டு வேலிகளை அமைக்க கற்றுகொள்ளுங்கள் என்று ஆசிரயர் கூறுகிறார். எப்படி பட்ட ஒரு தன்னம்பிக்கை கொடுக்கிறார் பாருங்கள். இந்த புத்தகம் முழுதும் இப்படி பட்ட முத்துகளால் அலங்கரிகபட்டு இருக்கிறது நீங்கள் படித்து முடிக்கும் போது ஜொலிக்க போகிறீர்கள்Add to CartRS.40
-
இது ஓர் உதயம் ()சாராய வாடையும், பீடி நாத்தமுமாய் கிழிந்த அழுக்கு ஆடைகளுடன் பெண்களிடம் தகாத உறவு கொண்டு சுற்றி திரியும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் பெண் எத்தனை பொறுமைசாலியாக சகிப்புத் தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அனுபமா. அப்படிப் பட்ட அவள் சீறி பாய்கிறாள் என்றால் அதன் காரணம் எத்தனை வலுவாக இருக்க வேண்டும் என்று படித்து பார்த்தால் புரியும்.Add to CartRS.40
-
உன் கண்களும் என் கவிதைகளும் ()உனக்குத் தெரியும் ஊருக்கும் புரியும் இதற்க்கு எதற்கு முன்னுரை என்று ஆரமிக்கும் இந்த கவிதை தொகுப்பு முழுவதும் காதலியின் மீது கொண்ட காதல் ஏக்கம் தெரிகிறது. "ஓயாமல் உன் பெயர் பாடும்” “கீறல் விழுந்த கிராம போன் நான்" என்று சொல்லுவதில் இருந்து அவரின் காதலின் அடர்த்தியை நாம் இனம் காண முடிகிறது.Add to CartRS.41