Search
Search Criteria
Products meeting the search criteria
-
காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள் ()சாதாரண மனிதனாகத் தோன்றி தன் வாழ்க்கையில் மகாத்மாவாக உயர்ந்த காந்தியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்கள் படித்துப் பயன் பெறும் வகையில் சிறு சிறு கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர்Add to CartRS.44
-
திசையெங்கும் வெற்றி ()தரமான சிந்தனைகள் தலை நிமிர செய்யும் தாழ்ந்த சிந்தனைகள் தலை குனிய செய்யும் என்று உயர்வான சிந்தனைகளை சொல்லுகிறது இந்நூல் ஒவ்வொரு கட்டுரையும் இப்படிபட்ட சிந்தனைவரிகளை கவிநயத்துடன் வைத்து தொடங்குவதும் முடிவதுமாக வெகு நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருக்கிறது அற்புதமான படைப்பு இளைஞர்களுக்கு மனதில் பதிது கொள்ள ஆயிரம் சிந்தனை சிறகுகளை அள்ளிதருகிறார் ஆசிரியர்Add to CartRS.49
-
திசையெங்கும் வெற்றி ()தரமான சிந்தனைகள் தலை நிமிர செய்யும் தாழ்ந்த சிந்தனைகள் தலை குனிய செய்யும் என்று உயர்வான சிந்தனைகளை சொல்லுகிறது இந்நூல் ஒவ்வொரு கட்டுரையும் இப்படிபட்ட சிந்தனைவரிகளை கவிநயத்துடன் வைத்து தொடங்குவதும் முடிவதுமாக வெகு நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருக்கிறது அற்புதமான படைப்பு இளைஞர்களுக்கு மனதில் பதிது கொள்ள ஆயிரம் சிந்தனை சிறகுகளை அள்ளிதருகிறார் ஆசிரியர் .Add to CartRS.50
-
இடைவெளியை பூஜ்யமாக்குவோம் ()உலகெங்கிலும் மக்களின் மனோபாவம் ஒரே மாதிரிதான் உள்ளது. அமைதியாக, ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். எதிர்பார்ப்பவை கிட்டாமல் தோல்விகளை சந்திக்கும் மனப்பக்குவம் வளரவும், எதிர்பார்த்ததை அடைய திட்டமிட்டதிலும் செயல்பட்டதிலும் உள்ள இடைவெளிகளை அறிந்து திருத்திக்கொள்ளவும் நம்மை பக்குவப்படுத்துகிறது இந்நூல்.Add to CartRS.51