Search
Search Criteria
Products meeting the search criteria
-
மாவீரன் நெப்போலியனின் வாழ்வில் 100 சுவையான நிகழ்சிகள் ()மாவீரன் நெப்போலியன் வாழ்வில் நடந்த கொடூர நிகழ்வுகளையும், சுவையான நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயரின் ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை தோலுரித்து காட்டியவர். அதனாலே அவர்களால் உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. அந்த மாவீரனை எதிர்க்க திறனற்று புறமுதுகில் குத்திகொன்ற வெள்ளையர்கள் மீது தீராத கோபம் வருகிறது. நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் நூல் இதுAdd to CartRS.67
-
அன்பின் இருப்பிடம் ()ஆன்மீகவாதிகளை போல இவரை நாம் ஒரு பிரிவில் வரிசைபடுத்த முடியாது சக மனிதனின் நலனுக்காக அக்கறைகொண்ட மகத்தான மனிதர்தான் ஓஷோ என்பதை இந்த நூலின் மூலம் உணர முடிகிறது ."யாரும் யாருக்கும் அடிமை இல்லை ,உங்களின் கடமைகளை ,பொறுப்புகளை வேறு ஒரு நபரிடம் கொடுக்கும் போது உங்களின் சுதந்திரத்தையும் உங்களுக்கு தெரியாமல் கொடுத்துவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் உணருவதில்லை" .என்று கூறும் ஓஷோ இந்நூலின் மூலம் மனிதன் செல்ல வேண்டிய சரியான பாதையை காட்டியுள்ளார்Add to CartRS.69
-
பண்படுத்தும் பதமான குட்டிக் கதைகள் ()குழந்தைகள் ஞானிகளே என்று கூறுவார்கள் பெரியோர்கள். அப்படிப்பட்ட ஞானக் குழந்தைகளுக்கு மேலும் அறிவினை வளர்க்கும் விதமாக எழுதப் பட்டதே இந்நூல். கதைகளுக்கு தகுந்த ஓவியங்கள் மனதை கதைகளுடன் கட்டிப் போடுகிறதுAdd to CartRS.69
-
அதிகாரம் அல்ல அன்பு ()மேலதிகாரி என்றால் கடுகடுவென்று ஊழியரை மனிதராகப் பார்க்காதவராக, வேலை பற்றி மட்டுமே பேசுபவராக, விரட்டுபவராக இருக்க வேண்டுமா? இல்லை. உண்மையில், வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகள், அவர் குழுவினரின் முழு அன்பை, நமபிக்கையைப் பெற்றதாக இருக்கும். இதற்கு, அவர் செய்ய வேண்டியது என்ன? அதிகாரம் அல்ல, அன்பு. விரட்டுதல் அல்ல, புரிந்துகொள்ளுதல். இவை ஒத்துழைப்பையும் அதன் மூலம் வெற்றியையும் உறுதிப்படுத்தும்.Add to CartRS.69