Search
Search Criteria
Products meeting the search criteria
-
பெண்ணால் முடியும் ()ஏதோவொன்று அவ்வப்போது நம் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடும். 'எங்கே, என்னால் எதுவும் முடியாதோ.. மரணம் ஒன்று தான் புகலோ' என ஏங்கி நிற்கும், தேம்பி நிற்கும் சகோதரிகளை அணைத்து, 'உன்னாலும் முடியும், இதைப்படித்துப் பார்' என ஊக்குவிக்கும் நோக்கில் படைக்கப்பட்ட புத்தகம் இதுAdd to CartRS.73
-
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது ()பௌத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது. பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட உமாதேவி, பூர்வீக பவுத்தப் பெண்ணியத்தில் தேறிக்கொண்டிருக்கும் தேரி. மறக்கடிக்கப்பட்ட மணிமேகலையின் அட்சய பாத்திரத்திலிருந்து, சமூக நோய்களுக்கு மருந்தாகின்றன இவரது கவிதைகள்.Add to CartRS.74

Kitchen Knives Peeler Knife ()Kinves that do not need sharpening.Knives with stainless steel blades and attractive handles .Add to CartRS.76
-
பணமதிப்பு நீக்கம் ()
ஆசிரியர்கள்: ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி
பணமதிப்பு நீக்கம் ஏன் அவசியம்? இதுவரை சாதித்தது என்ன? அடுத்து என்ன செய்ய வேண்டும்?
Add to CartRS.76